FlashNews: பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா – அதிர்ச்சி….
FlashNews: பிரபல தமிழ்
நடிகைக்கு கொரோனா –
அதிர்ச்சி….
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு
கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாக, ரகுல் தனது
ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த மே டே படத்தின்
படப்பிடிப்பில் ரகுல் நடித்து வந்த
நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நான் என்னை
தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
நலமாக இருக்கிறேன். என்னை சந்தித்த
அனைவரும் பரிசோதனை செய்து
கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெங்காயத்தாளின் மருத்துவ
பயன்கள்
*பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது
*கண்நோயிலிருந்து பாதுகாக்கிறது
*கொழுப்பை குறைத்து சர்க்கரையின்
அளவை
கட்டுப்படுத்துகிறது.
*கீல்வாதம் மற்றும் ஆஸ்துமாவுக்கு சிறந்த
மருந்தாகும்.
*புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
*இரத்தம் உறைதலில் முக்கியபங்கு
வகிக்கிறது.
தங்கம், வெள்ளி விலை குறைவு
சென்னையில் மாலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.
37,800-க்கும், கிராமுக்கு ரூ.44
குறைந்து ரூ.4,725-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,872-க்கும், கிராம் ரூ.
5,109-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி
விலை கிராமுக்கு ரூ.1.70 காசு குறைந்து
கிராம் ரூ.72.00-க்கும், கிலோ வெள்ளி ரூ.
72,000-க்கும் விற்கப்படுகிறது.
.