ரூ.37 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
ரூ.37 ஆயிரத்தை தாண்டிய
தங்கம் விலை
சென்னையில் காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.37,840க்கும்,
கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.4,730-க்கும்,
24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.
40,912-க்கும், கிராம் ரூ.5,114-க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி
விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.
71.20-க்கும், கிலோ வெள்ளி ரூ.
71,200-க்கும் விற்கப்படுகிறது
மருத்துவ குணம் வாய்ந்த
வேப்பம்பூ ரசம்
2 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து
அதில் தக்காளிப் பழங்களை போட்டு
நன்கு பிசைந்து பின், வறுத்துப்
பொடி செய்த 1 ஸ்பூன் வெந்தயம் &
ஒன்றரை தேக்கரண்டி துவரம் பருப்பை
புளித்தண்ணீரில் போட்டி உப்பு சேர்த்து
கொதிக்க விடவேண்டும்.
பின், கடாயில்
எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் போட்டு, காயம், கறிவேப்பிலை, போட்டு தாளித்து புளித்தண்ணில் கொட்டவும். மேலும், வேப்பம்பூவை எண்ணெயில் வறுத்து கொதிக்கும் ரசத்தில் கொட்டி கீழே
இறக்கி கொத்தமல்லி தழையை சேர்க்க
வேப்பம்பூ ரசம் தயார்.
வெந்தயம் உடலுக்கு இவ்வளவு நன்மை செய்கிறதா?
வெந்தயத்தில் உள்ள அமினோ
அமிலங்கள் உடலில் இன்சுலின்
உற்பத்தியை தூண்டி விடும். ஆய்வின்
படி வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை
மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும்
என கூறப்படுகிறது.
வெந்தயத்தை ஊற
வைத்து முளைகட்டி சாப்பிடலாம். பொடி
செய்து அதனை நீர் அல்லது மோரில்
சேர்த்து குடிக்கலாம். வெந்தயம் உடலில்
தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க
பெரிதும் உதவும்.