இன்று சனிப்பெயர்ச்சி விழா
இன்று சனிப்பெயர்ச்சி விழா
வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான்
இன்று காலை 5.22 மணிக்கு தனுசு
ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார்.

இதனை முன்னிட்டு சனி எழுந்தருளி
அருள்பாலித்து வரும் திருநள்ளாறு,
திருக்கொள்ளிக்காடு போன்ற
அனைத்து கோவில்களிலும் சிறப்பு
பூஜைகள் நடைப்பெற்று வருகின்றது.
கிரகங்களிலேயே ஈஸ்வரப்பட்டம்
பெற்றவர் இவரே ஆவார். சனிக்கொடுக்க
எவர் தடுப்பர் என்பது பழமொழி.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
மேஷம்- பணியில் வெற்றி,
ரிஷபம்-பொருளாதார
முன்னேற்றம், மிதுனம்-மறைமுக
வெற்றி, கடகம்-மரியாதை
அதிகரிக்கும், சிம்மம்-பொருளாதாரம்
மேம்படும், கன்னி- செல்வம்
பெருகும், துலாம்- புதிதாக
வாகனவசதி, விருச்சிகம்-செல்வாக்கு
உயரும், தனுசு- முன்னேற்றம்
அதிகரிக்கும், மகரம்-மகிழ்ச்சி
பொங்கும், கும்பம்-பணப்புழக்கம்
அதிகரிக்கும், மீனம்-லாபம் அதிகரிக்கும்.