Flash News: நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் – அறிவிப்பு

Flash News: நடிகர் விஜய்யின்
‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் –
அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,
விஜய் சேதுபதி, மாளவிகா உள்ளிட்டோர்
நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில்
ரிலீஸ் தேதி நாளை மதியம் 12.30 மணிக்கு
அறிவிக்கப்படும் என அப்படத்தின்
தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கை அதிர
வைக்கும். தடுக்கும் காலம் தாண்டி அது
பரவி நிற்கும்’ என இந்த அறிவிப்புடன்
குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தரிக்காய் பஜ்ஜி செய்வது
எப்படி?

கடலைமாவு-1கப், அரிசிமாவு1/4கப்,
பெருங்காயதூள்(தே.அ), இஞ்சிபூண்டு
பேஸ்ட், மிளகாய்த்தூள், பேக்கிங்
சோடா, உப்பு (தே.அ). மேற்கூறிய
பொருட்களை நீர் ஊற்றி பஜ்ஜி மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் நறுக்கிய கத்தரிக்காயை மாவில் நனைத்து
வாணலியில் இட்டு பதமாக எடுத்தால்
சுவையான கத்தரிக்காய் பஜ்ஜி ரெடி.

இதய நோயிலிருந்து காக்க….

மாமிச உணவுகளை குறைத்து தாவர
உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு
இருதய நோய்கள் ஏற்படுவதற்கான
அபாயம் குறைவாக உள்ளதாக
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர்
ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலில்
ஜீரண சக்திக்கு உதவும் பாக்டீரியாக்களின்
செயல் திறனை தாவர உணவுகள்
மேம்படுத்துகிறது. இதனால் உடலில்
கொழுப்பு சேர்வது குறையும் என்று
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami