BIG NEWS: உங்கள் போனில் தமிழக அரசு அதிரடி……
BIG NEWS: உங்கள் போனில் தமிழக அரசு அதிரடி……
கொரோனா தடுப்பூசிக்காக ஆதார்
எண்ணை அளிக்க கோரி அழைப்பு
வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்
என்று தமிழக சுகாதாரத்துறை
எச்சரித்துள்ளது.

அரசு அதிகாரிகள்
பேசுவதாக போனில் அழைத்து, ஆதார்
எண்ணை அளிக்க கோரி, பின் உங்கள்
மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் என்று
கூறி நமது விவரங்கள், வங்கித் தொகை
ஆகியவற்றை திருடுவதாக கூறியுள்ளது.