கடைகளில் பொருட்கள் வாங்கினால் – திடீர் அறிவிப்பு..
கடைகளில் பொருட்கள்
வாங்கினால் – திடீர் அறிவிப்பு..
ஷாப்பிங் மால், கடைகளில் கேரி
பேக்குகளுக்கு தனியாக பணம் வசூலிக்க
கூடாது என்று தேசிய நுகர்வோர்
குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு
வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்
விருப்பப்பட்டால் தனியாக கேரி பேக்கை
பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
ஆனால் இலவசமாக வழங்கப்படும் கேரி
பேக்குகளுக்கு தனியாக பணம் வசூலிக்க
கூடாது என கூறியுள்ளது.
மேலும் சில செய்திகள் :
தங்கம் விலை உயர்வு…
சென்னையில் மாலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.
37,880-க்கும், கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.
4,735-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.
40,952-க்கும், கிராம் ரூ.5,119-க்கும்
விற்பனையாகிறது.
வெள்ளி விலை
கிராமுக்கு 0.30 காசு குறைந்து கிராம்
ரூ.72.10-க்கும், கிலோ வெள்ளி ரூ.
72,100-க்கும் விற்கப்படுகிறது.
மேலும் சில செய்திகள் :
நுரையீரலை சுத்தம் செய்யும்
அதிமதுரம்….
அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து,
உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.
சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு
ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை
சுவைத்து விழுங்கினாலே இருமல்
குறையும்.
அதிமதுர பொடியை 2 கிராம்
அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு
வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு,
இருமல், சளி குணமாகும்.