விரைவில் முகம் பொலிவாக…டிப்ஸ்

விரைவில் முகம் பொலிவாக…

விழாக்கள், பார்டிகளுக்கு செல்லும் முன்
முகம் பளிச்சிட அவகடோ பழத்தை
மசித்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர்
கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம்
ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில்
கழுவினால் முகத்தில் வறட்சி நீங்கி, முகம் பொலிவுடன் மின்னும்.

பாதாம் பருப்பை தூளாக்கி, அதனுடன் பால், ஓட்ஸ் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் பொலிவு கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami