ஈஷா யோகா மைய மின்சார வேலியில் சிக்கி யானை பலி!
ஈஷா யோகா மைய மின்சார
வேலியில் சிக்கி யானை பலி!
கோவையில் ஈஷா யோகா மையத்தில்
போடப்பட்டுள்ள மின்சார வேலியில்
சிக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3
நாட்களாக இந்த யானையை ஈஷா மைய
பணியாளர்கள் துரத்தியதாகவும், இன்று
அந்த யானை உயிரிழந்து கிடந்ததாகவும்
கூறப்படுகிறது. மேலும் அந்த மின்சார
வேலி சட்டவிரோதமானது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.