தமிழக மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியானது!
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை
செய்தி வெளியானது!
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு
தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள
நிலையில், பொது சுகாதார நிபுணர்
பிரதீப் கவுர் எச்சரிக்கை விடுத்து ட்வீட்
போட்டுள்ளார்.

அவரது ட்விட்டர்
பக்கத்தில், “மூடப்பட்ட அறைகளில்
சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது
கொரோனாவை அதிவேகமாக பரப்பும்.
இதுபோன்ற இடங்களை பொதுமக்கள்
தவிர்க்க வேண்டும்” என்று எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
மேலும் சில செய்திகள் :
ஈஷா யோகா மைய மின்சார
வேலியில் சிக்கி யானை பலி!
கோவையில் ஈஷா யோகா மையத்தில்
போடப்பட்டுள்ள மின்சார வேலியில்
சிக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3
நாட்களாக இந்த யானையை ஈஷா மைய
பணியாளர்கள் துரத்தியதாகவும், இன்று
அந்த யானை உயிரிழந்து கிடந்ததாகவும்
கூறப்படுகிறது. மேலும் அந்த மின்சார
வேலி சட்டவிரோதமானது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.