குளிர்காலத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சி டீ…
குளிர்காலத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சி டீ…
சிறந்த மருத்துவ குணங்களை
கொண்டது இஞ்சி. இதில் உண்டாக்கிய
டீ ஆரோக்கியமானதாக இருப்பதுடன்,
குளிர்காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
தற்போது நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால்
மலச்சிக்கல் பிரச்சனை அதிகரித்துள்ளது.

இதற்கு காலையில் எழுந்தவுடம் இளம்
சூட்டில் இஞ்சி டீ அருந்தினால் மலச்சிக்கல் குணமாகும். இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கும்.
மேலும் சில செய்திகள் :
மாலை நேரத்தில் ஆபரணத்
தங்கம் சவரனுக்கு ரூ.640
குறைவு
சென்னையில் மாலை நேர நிலவரப்படி
22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து
ரூ.38,440க்கும், கிராமுக்கு ரூ.80
குறைந்து ரூ.4,805க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.41,512க்கும்,
கிராமுக்கு ரூ.5,189க்கும், வெள்ளியின்
விலை கிராமுக்கு ரூ.74.07க்கும்
விற்பனையாகிறது.