மாலை நேரத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைவு
மாலை நேரத்தில் ஆபரணத்
தங்கம் சவரனுக்கு ரூ.640
குறைவு
சென்னையில் மாலை நேர நிலவரப்படி
22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து
ரூ.38,440க்கும், கிராமுக்கு ரூ.80
குறைந்து ரூ.4,805க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.41,512க்கும்,
கிராமுக்கு ரூ.5,189க்கும், வெள்ளியின்
விலை கிராமுக்கு ரூ.74.07க்கும்
விற்பனையாகிறது.