வெள்ளை சோளத்தின் பயன்கள்…
வெள்ளை சோளத்தின்
பயன்கள்…
வெள்ளை சோளத்தில் இருக்கும்
அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தை
சுத்தப்படுத்தி, இதயத்திற்கு
ஆரோக்கியத்தை தருகிறது. மேலும்,
மாரடைப்பு அபாயத்திலிருந்து காக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் தினமும்
வெள்ளை சோளத்தை உணவில்
சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை
பெறலாம். இதில் நோயை எதிர்த்து
போராடும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்
உள்ளதால், வயிற்று வலி, உடல் சோர்வால்
பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த
நிவாரணியாகும்.
மேலும் சில செய்திகள் :
இன்றைய ராசி பலன்கள்…!!
மேஷம் – பகை, ரிஷபம் – பிரீதி,
மிதுனம் – பரிசு, கடகம் – மறதி,
சிம்மம் – ஊக்கம், கன்னி – அமைதி,
துலாம் – ஆதாயம், விருச்சிகம் – நஷ்டம்,
தனுசு – போட்டி, மகரம் – புகழ்,
கும்பம் – ஓய்வு, மீனம் – பிரமை.
மேலும் சில செய்திகள் :
பிரபல விளையாட்டு வீரர்
நெஞ்சு வலியால் மரணம்
அதிர்ச்சி….
பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர்
அலெக்ஸ் அபோலினாரியோ,
மைதானத்தில் விளையாடிக்
கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து
உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு 24 வயது
மட்டுமே ஆகிறது. அவர் மாரடைப்பு
ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும்,
மருத்துவமனையில் மூளை சாவு
அடைந்து பின் இறந்துவிட்டதாகவும்
கூறப்பட்டுள்ளது.