வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா….

வரலாற்று சாதனை படைத்த
ரோகித் சர்மா….


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது
டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரோகித்
சர்மா 26 ரன்களில் அவுட்டானார். இதில்
ஒரு சிக்சரும் அடங்கும். இதன்மூலம்,
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 வித
கிரிக்கெட்டிலும் சேர்த்து 100 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு
எதிராக ரோகித் ஒருநாள் போட்டியில் 76
சிக்சர், டி20யில் 15 சிக்சர், டெஸ்ட்டில் 9
சிக்சர் அடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami