பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலையில்
மாற்றமில்லை
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள
அறிவிப்பின் படி, அவ்வபோது
மாற்றமடைந்து வரும் நிலையில்,
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல்
மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி
விற்பனையாகிறது.

இன்று பெட்ரோல்
விலை லிட்டருக்கு ரூ.86.96-க்கும்,
டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.72-க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சில செய்திகள் :
சருமம் பளபளக்க… ஃபேஸ் பேக்
தக்காளி மற்றும் தயிர் இரண்டையும்
நன்றாக அரைத்து முகத்தில் பேக் ஆக
செய்து போட்டு கொள்ளவும். சிறிது
நேரம் மசாஜ் செய்து, பின், இந்த
பேக்கை 15 முதல் 20 நிமிடம் கழித்து
முகம் கழுவ வேண்டும்.
இது சருமத்தில்
உள்ள தழும்புகள் மறைத்து சருமத்தை
பளபளப்பாக வைக்க உதவுகிறது.
தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மை
மற்று தயிரில் உள்ள லாட்டிக் அமிலம்
சருமத்திற்கு நன்மை தரும்.
மேலும் சில செய்திகள் :
எலும்பு பிரச்சனை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு
எலும்பு தொடர்பான பிரச்சனைகளை
தடுக்க உணவில் சிறுதானியங்களை
சேர்ப்பது நல்ல தீர்வு. உதரணமாக, மூட்டு
வலி, வீக்கத்தை குறைக்க கேழ்வரகு
மற்றும் கம்பு உதவுகிறது. அழற்சியை
நீக்கி, எலும்புகளை உறுதி ஆக்குகிறது.
இவற்றை ரொட்டி, கஞ்சி, கிச்சடி,
சாலட் என எதேனும் ஒரு விதத்தில்
உண்டுவர ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கடின உழைப்பு செய்வோருக்கு ஏற்ற
உணவாகவும் உள்ளது.