SIGNAL-க்கு மாறலாமா?
SIGNAL-க்கு மாறலாமா?
வாட்ஸ்அப்-க்கு மாற்று சிக்னல் என
தற்போது பேசப்பட்டு வருகிறது. ஏன்
சிக்னல்? பேஸ்புக் விளம்பரங்களை
முன்னிறுத்துவதால் பயனாளர்களின்
தரவுகள் சேகரிக்கப்படுகிறது. சிக்னல்லில்
ஒருபோதும் விளம்பரம் இருக்காது.

உங்கள் தரவு எங்கள் கையில் இல்லை
என சிக்னல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பயனாளர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.
மேலும் சில செய்திகள் :
மாலை, தங்கம் விலை நிலவரம்
சென்னையில் மாலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.
37,440-க்கும், கிராமுக்கு ரூ.20
குறைந்து ரூ.4,680-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,512-க்கும், கிராம் ரூ.
5,064-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி
விலை கிராமுக்கு 0.60 காசு குறைந்து
கிராம் ரூ.69.60-க்கும், கிலோ வெள்ளி ரூ.
69,600-க்கும் விற்கப்படுகிறது.
மேலும் சில செய்திகள் :
BREAKING: விராட் கோலிக்கு
பெண் குழந்தை – Happy News!!
இந்திய கிரிக்கெட் அணியின்
கேப்டன் விராட் கோலிக்கு பெண்
குழந்தை பிறந்துள்ளது. இந்த
மகிழ்ச்சியான செய்தியை அவர்
ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அவரது
மனைவி அனுஷ்காவும், குழந்தையும்
ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்
கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள்
வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.