அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கையா இருங்கள் -Alert
அடுத்த 3 மணி நேரத்திற்கு
எச்சரிக்கையா இருங்கள் -Alert
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3
மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும்
என்று சென்னை வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை,
தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி,
ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக
கனமழை பெய்யும். எனவே மக்கள்
பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று
எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சில செய்திகள் :
இணையதளத்தில் வெளியானது
மாஸ்டர்! – அதிர்ச்சியில் விஜய்
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர்
திரைப்படம் சமூகவலைதள செயலியில்
வெளியானதால் படக்குழுவினர்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே
ரிலீசுக்கு முன்பே படத்தின் முக்கிய
காட்சிகள் லீக் ஆன நிலையில்,
முழு படமும் இணையதளத்தில்
வெளியாகியுள்ளது. இணையதளங்களில்
வெளியிட ஐகோர்ட் தடை விதித்திருந்த
நிலையில் மாஸ்டர் வெளியாகியுள்ளது.