இணையதளத்தில் வெளியானது மாஸ்டர்! – அதிர்ச்சியில் விஜய்

இணையதளத்தில் வெளியானது
மாஸ்டர்! – அதிர்ச்சியில் விஜய்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர்
திரைப்படம் சமூகவலைதள செயலியில்
வெளியானதால் படக்குழுவினர்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவே
ரிலீசுக்கு முன்பே படத்தின் முக்கிய
காட்சிகள் லீக் ஆன நிலையில்,
முழு படமும் இணையதளத்தில்
வெளியாகியுள்ளது. இணையதளங்களில்
வெளியிட ஐகோர்ட் தடை விதித்திருந்த
நிலையில் மாஸ்டர் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami