கிராமின் தக் சேவக்ஸ் பணியிடங்களுக்கான 3789 காலி பணிஇடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 40 வயது (SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்ப்பு)
காலியிட விவரங்கள்
கிராமின் தக் சேவக்ஸ் (GDS): 3789 பணியிடங்கள்
தேர்வு முறை
10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலான தகுதி பட்டியல் தயாரிக்கபட்டு தேர்ச்சி பெறுவர்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST அல்லாத மற்ற விண்ணப்பதாரருக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05-08-2024
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…