SDG INDEX என்ற நிதிநிலை வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் 2023-2024ல் தமிழகம் கல்வி,சுகாதாரம்,சமத்துவம்,வறுமை ஒழிப்பு மற்றும் பசியில்லா நிலை போன்ற 13 வகை பிரிவுகளில் இந்திய சராசரியை விட தமிழ்நாடு அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 80.87%, இது இந்திய தேசிய சராசரியான 74.04%-ஐ விட அதிகமாகும்.
தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 80.87%, இது இந்திய தேசிய சராசரியான 74.04%-ஐ விட அதிகமாகும்.
இந்த தகவல்கள் மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் ஆகும்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…