tamilnadu

வெளியானது விடாமுயற்சி படத்தின் போஸ்டர்

வெளியானது விடாமுயற்சி படத்தின் போஸ்டர்

  • அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
  • அஜித் குமார் நடிப்பில் உருவாகும் “விடாமுயற்சி” படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
  • அதில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
  • அஜித் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
  • தற்போது சமூக வலைதளங்களில் போஸ்டர் வைரலாகி வருகிறது.விரைவில் படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago