tamilnadu

முத்ரா கடன் 20 லட்சமாக உயர்வு

முத்ரா கடன் 20லட்சமாக உயர்வு

  • நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்றையதினம் தாக்கல் செய்தார்.
  • அதில் மக்களுக்கு பயன்படும் வகையில் நல்ல பல திட்டங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடுகள் செய்தார்.
  • நாட்டின் ஏழைகள் மற்றும் இளைஞர் நலனை கருத்தில் கொண்டு முத்திரா திட்டம் கடன் தொகையில் 10லட்சத்தில் இருந்து 20 லட்சமாக கடன் தொகையை உயர்த்தியது.
  • விவசாயம் அல்லாத சிறு,குறு மற்றும் நடுத்தர வியாபாரம் அல்லது தொழில் முனைவோருக்கு மட்டுமே இவ்வகை திட்டத்தின் மூலம் பயன்பெற இயலும்.
  • முத்ரா முத்ரா கடன் பெறுவது பற்றி முடிவெடுப்பதற்கு முன், தகுதியான நிதி நிபுணரிடம் அல்லது அருகில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.
admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago