india

தேர்வுகள் இன்றி தபால் துறையில் 44228 வேலைவாய்ப்புகள்

தேர்வுகள் இன்றி தபால் துறையில் 44228 வேலைவாய்ப்புகள்

இந்திய அஞ்சல் துறை கிராமின் டாக் சேவக்ஸ் (ஜிடிஎஸ்) துறையில் 44228 நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வி தகுதி

  • கல்வித் தகுதி 10ம் வகுப்பு மட்டுமே.

இதர தகுதிகள்

  • சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • அடிப்படை கணினி திறன்கள்

வயது வரம்பு

  • 18 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை

வயது வரம்பு தளர்வு

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

சம்பள விவரம்

  1. பிபிஎம் ரூ.12,000/- ரூ.29,380/-
  2. ABPM/DakSevak ரூ.10,000/- ரூ.24470/-

விண்ணப்பக் கட்டணம் ரூ.100/-

தேர்வு செயல்முறை

  • 10ம் வகுப்பு தகுதி பட்டியல் அடிப்படையில்
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை

  • இந்திய தபால் துறையின் official websiteல் ஆன்லைன் முறையில் மட்டுமே.

விண்ணப்பிக்க கடைசி தேதி 05-08-2024
விண்ணப்பப் பிழைகளைத் திருத்த 06-08-2024 முதல் 08-08-2024 வரை

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago