tamilnadu

தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது

தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது

கேரளாவில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது ராயன் படத்தை ரகசியமாக பதிவு செய்தபோது போலீசில் பிடிபட்டார்.

தமிழ்ராக்கர்ஸ் தமிழக சினிமா துறையில் புதிய படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டு வந்தனர்.

இந்த தளத்திற்கு எதிராக திரைத்துறையினர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக பல புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

நேற்றைய தினம் ராயன் படம் திரியிடப்பட்டிருந்தது. கேரளா மாநிலம் ஏரியஸ் தியேட்டரில் ஒரு நபர் தனது செல்போனில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்தார்.

பிரபல மலையாள நடிகரும் , இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கைது செய்தனர்.

திரையரங்கில் இருந்த ஜெப் ஸ்டீபன்ராஜை கைது செய்து விசாரித்தனர் அதில் அவர் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் என தெரிய வந்தது.

சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago