india

டெல்லியில் வெள்ள நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு விவகாரம் – 10 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

டெல்லியில் வெள்ள நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு விவகாரம் – 10 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

தலைநகர் டெல்லியில் கடந்த 27ம் தேதி அதிக மழை காரணமாக ஐ ஏ எஸ் பயிற்சி மாணவர்கள் 3 பேர் கட்டிடத்தின் கீழ் தளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அதற்க்கு போதுமான வடிகால் அமைப்பு இல்லாததே காரணமாக கருதப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதாவது ஒரு நபருக்கு 5 கோடி வீதம் மற்றும் இவ்வாறு தரை தளங்களில் வகுப்புகள் எடுக்க அனுமதிக்க கூடாது என்று நேற்று முதல் 10 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் உள்ளனர்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago