தமிழகத்தில் ஆடி அமாவாசை நாளை மற்றும் நாளைமறுநாள் அனுசரிக்கப்படுகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மற்றும் அம்பை தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கங்கை புனித நீரை எடுத்து அதை சுத்திகரிப்பு செய்து நாடு முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் வேலையை இந்திய தபால் துறை செய்து வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையிலிருந்து இந்த புனித நீரை சுத்திகரித்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த நீர் 250மிலி பாட்டில் ரூ.30 க்கு விற்பனையாகிறது.
சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த கங்கா ஜல் எனப்படும் புனித நீரை பலரும் வாங்கிச் செல்கின்றனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…