76 வயதான ஹசீனா தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தை 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமராக இருந்தார்.
ஒரு மாதத்திற்கு முன் வெடித்த இந்த போராட்டம் இவரை பதவி இழக்கும் வகையில் கொண்டு விட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்தான் நீக்கியது. ஆனாலும், தொடர்ந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறி ஒரு கட்டத்தில் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர் அமைப்பினர் முடிவுக்கு வந்தனர்.
ஏற்கனவேய நடந்த மோதலில் 300பேர் கொல்லப்பட்டனர்.ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் காவலர்கள் உட்பட 90 பேர் இறந்தனர்.
இவ்வகை இறப்பு விகிதம் இதுவரை வங்க தேசம் யாத்திக்கொண்டது இல்லை இதுவே மக்கள் மத்தியில் பெரும் அதிருப்பிதியை ஏற்படுத்தியது.
எனினும் நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.திங்கட்கிழமை தலைநகர் டாக்காவில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.
அதுவரை அரசியல் ரீதியிலான இந்த போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்தது.
கடந்த காலத்தில் வங்கதேசத்தை ராணுவமே ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த எண்ணம் மக்கள் மத்தியில் மேலோங்கியது எனவே மக்கள்
ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் தற்போது இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் பொறுப்பேற்றார்.
மக்களுக்கு சுமுகமான முடிவுகள் கிடைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக சலிமுல்லா கான் கூறியுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…