india

வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் பொறுப்பேற்பு

வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு!

சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
.
ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து கலவரம் நின்றது.

ஆளும் கட்சியினரும் மாணவர் அமைப்பினருக்கும் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர் அதனை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார்.

ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு இராணுவ உதவியுடன் வெளியேறினார் இடைக்கால ஆட்சி அமைக்க லிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இன்று இரவுக்குள் வங்கதேசம் ராணுவ கட்டுக்குள் வரும் என தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago