india

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காலைமுதல் காணப்பட்டதால் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மிதமான மழைக்கும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருந்தது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுவித்த நிலையில் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் கட்டி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்த பட்டது.

சுற்றுலா பயணிகள் கடற்கரைப் பகுதிக்கும், கடலில் குளிக்கவும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago