கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார் பிரதமர் மோடி.
கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில் சுமார் 450க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
உடல் அடையாளம் தெரியாமல் பலரது உடல் பாகங்கள் மட்டுமே கிடைக்க பெற்றது சிலரது குடும்பம் முழுவதும் சிலசரிவில் சிக்கி உயிரிழந்தனர்
மீட்பு பணிகள் என்னும் நடைபெற்று வருகையில் பலரது உடல்கள் கிடைக்க பெறுகிறது இந்த துயர சம்பவம் கேரளாவில் பெரிதும் பாதித்தது.
கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.
மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என அப்போது அவர் உறுதி அளித்தார் பிரதமர் மோடி.
கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…