Uncategorized

10 ரூபாய் குளிர்பானம் விவகாரம் – உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை

10 ரூபாய் குளிர்பானம் விவகாரம்

உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை

10 ரூபாய் குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் திருவண்ணாமலையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜ்குமார் – ஜோதிலட்சுமி.

தம்பதியின் 6 வயது மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சனி அன்று வீட்டின் அருகில் பெட்டிக் கடையில் பத்து ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானம் ஒன்றை வாங்கி வந்து அருந்தியுள்ளார்.

சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளி மயங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

குளிர்பானம் குடித்ததால் தான் சிறுமி இறந்தார் என சிறுமியின் தந்தை கூறி உடற்கூராய்வு செய்து உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago