பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’மற்றும் திகில் திரைப்படமான ‘டி மாண்டி காலனி’யின் இரண்டாம் பாகம் சுதந்திர தினத்தன்று வெளியாகிறது இன்று வெளியானது.
திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மேள தாளத்துடன், ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டிமாண்டி காலனி 2 டி மான்டே பிரபுவின் முழுப் பெயர் ஜான் டி’ மான்டே. அவரின் மனைவி, மகன் அவரது சென்னை வர்த்தகம் போன்ற பின்னணியில் படம் நகர்கிறது.
படங்களுக்கு ரசிகர்கள் வண்ண புகைகளை வீசி,பால்குடம் எடுத்து, விளம்பர பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…