21 அடி நீள அரிவாள் செய்து கருப்பணசாமிக்கு காணிக்கை செலுத்தினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
சிவகங்கை தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள்காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேவநாதனை விட சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
மானாமதுரை அடுத்த திருப்பாச்சேத்தி மாரநாடு கருப்பசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
2 லட்சத்து 60 ஆயிரம் கூடுதல் வாக்குகள் பெற்று 21 அடி உயரமுள்ள பிரமாண்ட அரிவாளை தயார் செய்து இன்று நேரடியாக கோயிலுக்கு சென்று தன் கையால் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…