முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம்
இன்று மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.100 நாணயம் வெளியிட்டு விழாவிற்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆற்றல்மிக்க தலைவரான கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும்.
அரசியல், இலக்கியம், சமுதாய பணிகளில் கருணாநிதி அளப்பரிய பங்காற்றினார்.
2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை உதவும் எனவும்.
தமிழ் மொழியை கலாச்சாரத்தையும் வளர்த்தெடுக்க கருணாநிதி அரும்பணியாற்றியுள்ளார்.
கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…