Uncategorized

“சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” -உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” -உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

ஆக. 31-ம் தேதிக்குள் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை சமர்பிக்காவிட்டால் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது.

அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை அரசின் இணையதளமான டிசம்பர் 31, 2023-க்குள் சமர்பிக்க வேண்டும் என்ற அறிக்கைக்கு பெரும்பாலான பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்யாததால் கால அவசாகம் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் சமர்பிக்காவிட்டால் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்பதை முதலமைச்சர் புரிந்து கொண்டுள்ளதால் தான் இத்திட்டத்தை மாநில அரசால் இன்னும் செயல்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago