ஒரே நாளில் யூட்யூபின் சில்வர், கோல்ட் & டயமண்ட் ப்ளே பட்டனை பெற்று கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு சரியாக தனது யூடியூப் பக்கத்தை தொடங்கினர்.
யூடியூப் பக்கத்தில் இணையுமாறு ரசிகர்களுக்கு ரொனால்டோ அழைப்பு விடுத்தார்.
90 நிமிடங்களில் 10 லட்சம் பேர் அவரது யூடியூப் கணக்கை பின் தொடர்ந்தனர்.
தற்போது அவரை அவரை பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியது.
ரொனால்டோ 22 நிமிடத்தில் சில்வர் பட்டனும், 90 நிமிடங்களில் கோல்டன் பட்டனும், 12 மணி நேரத்தில் டைமண்ட் பட்டனும் பெற்றுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…