எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போது வாழை படமாக வந்தது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
‘வாழை’ திரைப்படம் ஆகஸ்ட் – 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையில் “நீர்ப்பழி” எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ்
“வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் வாழையடி என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். இதோ அந்த வாழையடி சிறுகதை. அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். எழுத்தாளர் சோ. தர்மனுக்கு நன்றி”
இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…