திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடக்கிறது.
பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தலைமை ஏற்று தமிழக கல்வி அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் தலைமை வகிக்கிறார்.
மேலும் சிறப்பு விருந்தினராக அப்பாவு கலந்து கொள்கிறார்.
விஜய் டிவி நீயா நானா தொகுப்பாளர் திரு. கோபிநாத் அவர்கள் எழுச்சிஉரை ஆற்ற உள்ளார்.
கூட்டத்தில் 4 மாவட்டத்தை சேர்ந்த இலச்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…