சென்னை வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சென்னை பெருநகரகாவல் துறை சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.
சென்னைவாசிகளை ஹாப்பி ஸ்ட்ரீட் மகிழ்ச்சி வீதி கொண்டாட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
அண்ணாநகர், அண்ணா சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது.
கடந்த 3 வாரங்களாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், 4வது வாரமாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பல்வேறு நபர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். நடனம் மட்டுமில்லாமல், கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், போன்ற விளையாட்டுகளையும் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
காலை 7.00 மணிக்கு தொடங்கி 9.00 மணி வரை இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
ஹாப்பி ஸ்ட்ரீட் முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…