பங்குனி உத்திரம்எதிரொலி - பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
தோவாளை பகுதியில் மலர் வணிக வளாகத்தில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பூ வியாபாரிகள் மொத்தமாக பூக்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்வதுண்டு.
இன்று சுபமுகூர்த்த தினம் மற்றும் நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேலும் சந்தை களைகட்டியுள்ளது.
பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ ரூபாய் ஆயிரத்திற்கும், மல்லிகை ஒரு கிலோ ரூபாய் 500க்கும்
விற்பனையாகிறது.
மலையாள மொழி பேசும் மக்களின் வசந்த கால பண்டிகையான ஓணம் இன்று துவங்கியதை அடுத்து, பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்,
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…