நடிகர் அஜித் குமாரின் 63-வது திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கும்போது அஜித் உடன் த்ரிஷாவும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…