‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ள திரிஷாவின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்குகிறார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழு, 2ம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது.
ரஷ்யாவில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்துடன் நடித்திருக்கும் த்ரிஷா, அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் இணைந்துள்ளார்.
அஜித் ரசிகர்களுக்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திடீரென அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார்.
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் புதிய தோற்றமுடைய புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
படத்தில் திரிஷா தோற்றம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…