Uncategorized

வரலாறு காணாத தங்கத்தின் விலை!

வரலாறு காணாத தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.7,160க்கும், சவரன் ரூ.57,280க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் தங்கம் விலை ஏறுமுகம் கண்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,095 க்கும், சவரன் ரூ.56,760 க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கு விற்கப்பட்டது.

இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago