Uncategorized

துரோகிகளை மன்னிக்க மாட்டேன் – அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

துரோகிகளை மன்னிக்க மாட்டேன் – அமைச்சர் துரைமுருகன் காட்டம்!

காட்பாடியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் ‘என்னை கொலை செய்ய வந்தாலும் நான் மன்னிப்பேன், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன்’ என தெரிவித்தார்.

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன் “காட்பாடியில் கட்சிகாரர்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்து கொண்டுதான் வருகிறேன். கடந்த முறை தேர்தலின் போது கொஞ்சம் ஏமாந்து விட்டேன்.

சில துரோகங்கள் செய்துவிட்டார்கள், அதுவும் எனக்கு தெரியும். அந்த துரோகிகளை கலை எடுத்துவிட்டு தேர்தலை நடத்தும் ஆற்றல் எனக்கு உண்டு.

யாரைவேண்டுமாணாலும் மன்னித்து விடுவேன் ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கமாட்டேன்.

60 ஆண்டுகள் கட்டிகாத்த கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே மாட்டேன் என கூறினார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago