டெல்லியில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 11:38 மணிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
பல குண்டுகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், குண்டுகள் சிறியவை, ஆனால் யாருக்கும் தெரியாத அளவிற்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய $30,000 கேட்டுள்ளார்.
அதிக சேதத்தை ஏற்படுத்தாது எனவும் வெடிகுண்டுகள் வெடிக்கும்போது பலர் காயமடைவார்கள். கட்டிடத்தில் இருப்பவர்கள் கை, கால்களை இழக்க நேரிடும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஐபி முகவரியை வைத்து, மின்னஞ்சல் அனுப்பியவரை தேடி வருகின்றனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…