புதுச்சேரியில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து!
1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமலில் உள்ளதால் அங்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நமச்சிவாயம் மாணவர்களின் கல்வி திறனை அதிகப்படுத்தவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம்.
மத்திய கல்வி திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் வந்தாலும் அது புதுவைக்கு பொருத்தும்
சிபிஎஸ்இ பாடத்திட்டமே புதுச்சேரி பள்ளிகளில் உள்ளது.
முதலமைச்சருடன் பேசி ஆலோசனை நடத்திய பிறகு விவரமாக தெரிவிக்கப்படும்” என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…