tamilnadu

சென்னையில் 18 புறநகர் ரயில்கள் ரத்து

சென்னையில் 18 புறநகர் ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூர்பேட்டை வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரயில் சேவையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கும்மிடிப்பூண்டி மற்றும் சூளூர்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 18 புறநகர் ரயில்கள் இன்றும் (மே 24), நாளை மறுநாளும் (மே 26) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் புறநகர் ரயில் சென்னை கடற்கரையுடன் ரத்து செய்யப்படும்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்திற்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

பொன்னேரி – கவரப்பேட்டை இடையே இன்றும் (மே 24) நாளை மறுநாளும் (மே 26) பிற்பகல் 1:20 மணி முதல் மாலை 5:20 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago