தேமுதிகவிற்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” - பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.
தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை.
ராஜ்யசபா சீட்டு தேமுதிக கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும்.
நாங்கள் பதட்டமோ, பயமோ வேறு எந்த முடிவோ எடுக்கவில்லை.
கமலுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கியுள்ளனர்.
பொதுமக்கள் முடிவு எடுத்தால் தான் நம்புவார்கள்.
ஒரு முறை அன்புமணி ராமதாஸ் தேமுதிகவிற்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்து விட்டார்.
ராஜ்யசபா சீட் தேமுதிகவிற்கு தர வேண்டியது அதிமுகவின் கடமை.
தமிழ் முதன்மையானது மொழி என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து மொழியும் கற்போம் தேமுதிக நிலைப்பாடு.
தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள்
அறிவிக்கப்பட உள்ளனர்.
புதிய கட்சி தொடங்கியதால் விஜய்யை எங்களுக்கு பிடிக்கவில்லை, அதற்கு முன்பிலிருந்து பிடிக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சினை என்பது அவர்களுடைய குடும்ப பிரச்சனையாகும்.
ஆளும் கட்சி மீதும் ஆண்ட கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சிகள் வந்துள்ளதால் வரும் காலங்களில் ஆட்சியில் பங்கு என்ற நிலை தான் ஏற்படும்” என தெரிவித்தார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…