tamilnadu

‘ராமதாஸ் நமது குலசாமி” – பாமக நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சு!

‘ராமதாஸ் நமது குலசாமி” – பாமக நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சு!

பாமக நிர்வாகிகளிடையே அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘ராமதாஸ் நமது குலசாமி என கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் உடன் ஆலோசனை செய்தார்.

சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, ஜெயங்கொண்டம், ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

கட்சி துவங்கி 36 ஆண்டுகள் ஆகிறது ராமதாஸ் நமது குலசாமி.

ஆளுங்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி வர வேண்டும்

தமிழ்நாட்டின் அரசியலில் நம்மை விட்டால் வேறு யாரும் கிடையாது

சமுதாயங்களுக்கு எல்லாம் சமூக நீதி வேண்டும். சமூக நீதி நமது உயிர் மூச்சு கொள்கை.

 

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago