world

உலக அழகி 2025 – தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா!

உலக அழகி 2025 – தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா!

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா 2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

ஹைதராபாத்தில் 72வது உலக அழகி போட்டி கடந்த மே 10ம் தேதி தொடங்கியது.

முதற்கட்டமாக நடைபெற்ற போட்டிகளில்40 பேர் காலிறுதி போட்டிக்கு தேர்வாகினர்

8 பேர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

இந்திய அழகி நந்தினி குப்தா இடம்பெறவில்லை.

ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் நேற்று பிரமாண்டமாக இறுதி போட்டி நடைபெற்றது.

செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தை அணிவித்தார்.

ஓபல் சுசாட்டாவுக்கு பரிசுத்தொகையாக ரூ.8.5 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரதாரர்கள் சார்பிலும், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago