tamilnadu

ஊர் சாத்திரை திருவிழா – உசிலம்பட்டியில் கோலாகலம்!

ஊர் சாத்திரை திருவிழா – உசிலம்பட்டியில் கோலாகலம்!

15 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும், ஊர் சாத்திரை திருவிழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராம ஊராட்சிக்குட்பட்ட தும்மக்குண்டு, பிச்சம்பட்டி, டி.பெருமாள்பட்டி, டி.பெருமாள்கோவில்பட்டி, உடையான்பட்டி, கரிசல்பட்டி, ரெட்டியபட்டி, போனிநாயக்கன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

நேற்று பிச்சம்பட்டி கிராமத்தில் இருந்து 9 கிராமங்களுக்கும் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

9 ஊர் முத்தாலம்மன் சிலைகளையும், தலையில் சுமந்தவாரு அந்த அந்த ஊர்களுக்கு வாணவேடிக்கை முழங்க கொண்டு சென்றனர்.

இரவு 9 ஊர் சிலைகளும் தும்மக்குண்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு கொண்டு சென்று கரைக்கப்படும் என கூறப்படுகிறது.

9 ஊர் மக்களுக்கும் விழா எடுக்க சாற்றுதல் எனப்படும் சொல் மறுவி ஊர் சாத்திரை என மாறியதாம்.

கிராமங்களும் செல்வ செலிப்பாகும் என்பது இந்த கிராமங்களின் ஐதீகமாகும்.

 

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago